Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kathirasipillai Subramaniam

In loving memory of

Kathirasipillai Subramaniam

February 4, 2016

Born in
Avarangal
Lived in
Avarangal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆவரங்கால் மேற்கு சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிராசிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 04-02-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனகரட்ணம்(கொழும்பு), விக்கினேஸ்வரன்(கனடா), கையிலநாயகி(யாழ்ப்பாணம்), கோகிலநாயகி(யாழ்ப்பாணம்), லோகநாயகி(கனடா), மனோகரன்(யாழ்ப்பாணம்), இந்துநாயகி(லண்டன்), கிருபானந்தன்(லண்டன்), தர்மசீலன்(ஜெர்மனி), தவபாலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலாதேவி(கொழும்பு), விஜயகுமாரி(கனடா), முருகமூர்த்தி, ஸ்ரீகுமரன், பாஸ்கரன்(கனடா), சாந்தினி(யாழ்ப்பாணம்), யோகசிவம்(லண்டன்), துளசி(லண்டன்), சுஜித்திரா(ஜெர்மனி), சிவபாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவன், மாதினி, ரகுபரன், துளசிகரன், சபிதா ஜெயக்கிருஷ்ணா, ராகுலன், பார்த்திபன், ஜெனு, ஜெனீசன், டினோஜா, வட்சிகா, கீர்த்திகன், பிரவீன், பிருத்வீன், பானுகா, சானுசன், வானுசன், விஷ்ணுஜன், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.