நன்றி நவிலல்

In loving memory of
Kathirathambi Nadarasa
Retired Civil Engineer- Dept of Public Works(Buildings), Colombo
Age 90June 15, 1929 – September 10, 2019
- Born in
- Araly
- Lived in
- Urelu, Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஎங்களின் வளமான வழிகாட்டியாய் நின்று எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எங்கள் குடும்பத்தலைவர் கதிரித்தம்பி நடராசா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு எமது இல்லத்திற்கும், பார்வைக்கு வைக்கப்பட்ட மண்டபத்திற்கும் வருகை தந்து அஞ்சலி செலுத்தியவர்கள், வெளிநாடுகளில் இருந்தும் தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டும், மலர்வளையங்கள் சாத்தியும், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் வெளியிட்டும், மற்றும் பல வகையிலும் உதவியவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

