Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Kathiravan

In loving memory of

Kathiravan

Age 30May 30, 1978 – February 28, 2009

Born in
Alvay
Lived in
Alvay

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணம் அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்ட தங்கவேலாயுதம் ஜனகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கடற்புலிகளின் கடல் மற்றும் தரை தாக்குதல் தளபதி லெப்டினன் கேணல் கதிரவன்.

கண்ணின் பார்வையாய்
எங்கள் கண்களில் கலந்தவனே
எங்களை தவிக்கவிட்டு
எங்கே சென்றாய்
காலம் கனிந்திருக்கின்ற வேளையிலே
எம் கண்ணே!
நீ மட்டும் தனியாக எங்கே சென்றாய்
பெரியதோர் இடத்தை
தேடி பிடித்துக் கொண்டாயோ
நாளும் எம்மை துடிக்க வைத்தாயோ
வருடம் ஒன்று கடந்தாலும்
எங்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறாய்
உன் பிரிவு தாங்காது
தவிக்கும் எங்களின் துயரம்
புரியவில்லையா உனக்கு
கண்ணான உன்முகம் காணாமல்
எம் கண்கள் இருளாகிவிட்டது
உன்னோடு வாழ்ந்த காலங்களை நினைத்தால்
ஒருமுறை செத்து உயிர்க்கின்றோம்
நீ இருக்கும் இடத்தைவிட
எங்கள் இதயம்தான் உன் இருப்பிடம்
மீண்டும் நீ வரமாட்டாயா
என்று ஏக்கத்தோடு வாழ்கின்றோம்.

— உன்பிரிவால் துயருறும் மனைவி, அப்பா, அம்மா, மைத்துனன், அக்கா, தம்பி, மருமக்கள்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.