1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kathiravan Ariyaratnam
Age 47
- Born in
- Chavakacheri
- Lived in
- Chavakachcheri, Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகசேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவன் அரியரட்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் ஆருயிர் புதல்வனே
நீ எங்கு சென்றாய்
பண்பும் பாசமும் பணிவும் கொண்ட
எங்கள் அன்பு புதல்வனே
எங்களை நிர்க்கதியில் தவிக்கவிட்டு
நீ எங்கு சென்றாய்!
உன் பிரிவை வெறும் வார்த்தைகளால்
கொட்டித் தீர்த்து விட முடியாதைய்யா
பார்க்கும் இடமெல்லாம்
நாம் காணும் காட்சிகள்
எல்லாம் உன் அன்பு முகமே
எங்கள் மனதில் தோன்றுகின்றது
எல்லோர் மனதையும் அன்பால் வென்ற
உன்னால் அந்த காலனை மட்டும்
ஏன் வெல்ல முடியாமல் போயிற்று
எங்கள் எல்லோரையும் தவிர்ப்பில்
ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டாயே!!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

