நினைவஞ்சலி

In loving memory of
Kathiravelu Eramboo
Age 86May 14, 1915 – June 24, 2001
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Saarbruecken
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு ஏரம்பு அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், கதிரவேலு செல்லத்தங்கம் தம்பதிகளின் தவப் புதல்வரும்,
செல்லத்தம்பி செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும்
கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்
படித்து கல்வியறிவு கூடிய மக்களாக
விளங்குவதும் கடலுணவுகள்
கால்நடை வளர்ப்பு என விளங்கும்
புங்கையூரில் பூத்த எங்கள்
மதிப்பு மிக்க பிதாவே
சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக கலகல
எனப் பிள்ளைகள் அதிலே ஒன்று விலை மதிக்க முடியாத
மாணிக்கத்தை தந்தீர்கள்
நீங்களும் இரவு பகல் பாராது உழைத்தீர்கள் தகப்பனே
அதன் பயனாக பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகள்
யாவரையும் பார்த்து சந்தோசத்தில் திளைத்து இருக்கும்
வேளையில் காலன் கண்கள் உறுத்தி விட்டது
கல்எறியில் தப்பி பிழைத்து கண்ணெறியில்
வீழ்ந்து விட்டீர்களே தகப்பனே
எங்கள் குலக்கொழுந்தே
எங்கள் மதிப்புக்கும் பாசத்திற்கும்
உரிய தகப்பனே இனி எங்கு காண்போம்
எங்கள் குடும்பவிளக்கே நிமிர்ந்த
கம்பீர நடையுடன் வன்னி வாசம்
கமகமக்க வாருங்கள் எம் கண்முன்னே
— ராஜேஸ்வரி(மகள்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

