மரண அறிவித்தல்

In loving memory of
Kathiravelu Kanthasamy
Age 79February 16, 1938 – June 11, 2017
- Born in
- Saravanai
- Lived in
- Velanai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வேலணையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு கந்தசாமி அவர்கள் 11-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராசா, இராசலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குகன், வனிதா, லவன், ரவிராஜா, லோகன், சுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மகேஸ், மாணிக்கம், கண்ணம்மா, தவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகா, விஜயன், கஜி, திவ்யா, ரவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகம், குலேந்திரன், ராசன், மகேஸ், மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கீதா, அஜந்தன், அகிலன், அபிஷா, நிதுஷா, ஆதீஸ் அனுஜன், அஸ்வின், துர்க்கா, ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் Jayaratne Funerals 2.B Elvitigala Mawatha, Borella, Colombo.08 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

