மரண அறிவித்தல்

In loving memory of
Kathiravelu Perinbanayaki
Age 91July 6, 1927 – July 23, 2018
- Born in
- Irupalai
- Lived in
- Mallakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் கோட்டைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு பேரின்பநாயகி அவர்கள் 23-07-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி அருமை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராதேவி, தயாபதி, முருகானந்தன்(கட்டிட ஒப்பந்தக்காரர்), குமரன்(சுவிஸ்), சோதி(இத்தாலி), ரேவதி(கொழும்பு), சிவசக்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சீதேவிப்பிள்ளை, குருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அன்னலிங்கம், இரத்தினவடிவேல்(ஓய்வுநிலை மின்சாரசபை பொறியியலாளர்), யோகாம்பிகை, சுமதி(சுவிஸ்), தங்கராணி(இத்தாலி), சுபேந்திரன்(தனுஸ்கா லைற்றிங் சிஸ்ரம்), மனோகரன்(லண்டன்), சிவபாக்கியம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமி, பாலன், நடேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தினேஸ்குமார்(லண்டன்), றதிஸ்குமார்(ஆசிரியர்- வசாவிளான் மகாவித்தியாலயம்), முகேஸ்குமார்(லண்டன்), மயூரன்(கிங்ஸ் பேக்கரி உரிமையாளர்), மஜீவன்(லண்டன்), மயூரி(பொறியியலாளர்), அனுஷன்(பிரான்ஸ்), அமீரா, அனீபா(குடும்பநல உத்தியோகத்தர்), சுகன்ஜா(சுவிஸ்), சுஜீவன்(சுவிஸ்), சுவேதா(இத்தாலி), தனுஸ்கா(அவுஸ்திரேலியா), பானுஷாந்த்(கொழும்பு), சுவர்ணன்(லண்டன்), ஹரிஸ்ணி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டுப்பட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

