மரண அறிவித்தல்

In loving memory of
Kathiravelu Ponnampalam
Age 61February 20, 1954 – December 24, 2015
- Born in
- Mullai Manthuvil
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை கல்லூரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு பொன்னம்பலம் அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா(புங்குடுதீவு) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தவரூபி(பிரித்தானியா), தனுசா(பிரான்ஸ்), குமணன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன், செல்வநாயகிதேவி(தங்கம்), கனகாம்பிகை(கனகம்), காலஞ்சென்ற கந்தசாமி ஆகியாரின் அன்புச் சகோதரரும்,
அருள்செல்வம், மனோரங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவரானி, குகராயவதி, தியாகவதி, நந்தகுமார், சிவகாமி, பரமேஸ்வரன், குமாரசாமி, புலேந்திரன், பரம்ஜீவா, தர்மலிங்கம், பத்மநாதன், சிவபாலன், குமரையா, பாலசுப்பிரமணியம், சத்தியரானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியானி, சியானன், தபிசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

