Aruthal

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Kathiravelu Subramaniyam

In loving memory of

Kathiravelu Subramaniyam

November 25, 2010

Born in
Karainagar Varivalavu
Lived in
Karainagar Kovalam, Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், கோவளத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை வெவர்செட் பிளேஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

”வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”

அன்பின் பிறப்பிடமாய், பண்பின் சிகரமாய்,
பாசத்தின் உறைவிடமாய், அறிவில் ஆசானாய்,
வாழ்வின் வழிகாட்டியாய் வாழ்ந்த
எங்கள் அப்பாவுக்கு!

மீண்டும் கிடைக்காத உறவே அப்பா - நீங்கள்
மறைந்தும், மறக்க முடியாத நிலையே எங்கள் அப்பா!

தீண்டும் பொருளெல்லாம் நீங்கள் தானே அப்பா - மறைந்து
ஆண்டுகள் பத்தான போதும் சிறகிழந்து தவிக்கின்றோமே அப்பா

பத்தென்ன பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும் - எம்மை
பாசத்தின் சுமையோடு அரவணைத்துக் காத்த - எமது
அன்புத் தெய்வமே அப்பா உங்கள் நினைவலைகள் என்றும்
எம் நெஞ்சினில் நீங்காமல் நிலைத்திருக்கும்..

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.