மரண அறிவித்தல்

In loving memory of
Kathiravelu Vishvanathan
Age 74April 30, 1942 – March 6, 2017
- Born in
- Kandy
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகண்டி மாகோவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு விஸ்வநாதன் அவர்கள் 06-03-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வநாதன், மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சிற்றம்பலம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கயர்க்கரசி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
விஸ்வநாதன், நளாயினி(ஜெர்மனி), சாந்தினி(கனடா), கஜமுகநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானமணி, இரவீந்திரன்(ஜெர்மனி), மோகனதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகவி(ஜெர்மனி), அபிசேக்(ஜெர்மனி), ஹரிசேக்(ஜெர்மனி), அஞ்சலி, அஸ்வினி, அபிராமி, ஹர்சிதா(கனடா), சாகித்தியன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

