மரண அறிவித்தல்

In loving memory of
Kathiresapilai Vadivel
Age 60April 19, 1957 – January 12, 2018
- Born in
- Amparai Karaitivu
- Lived in
- Batti Mandoor
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅம்பாறை காரைதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மண்டூர் தம்பலவத்தையை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசபிள்ளை வடிவேல் அவர்கள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசபிள்ளை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஹேனியா, டிமோஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-01-2018 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் மண்டூர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

