மரண அறிவித்தல்

In loving memory of
Kathiresu Arumugam
Age 89May 30, 1927 – August 15, 2016
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு ஆறுமுகம் அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகனும், வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தேவரசி(பராசக்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(உரிமையாளர்- Global Equity PTE Ltd சிங்கப்பூர், கொழும்பு), ஸ்ரீராமலஷ்மி(ஐக்கிய அமெரிக்கா), திலகா(கனடா), சிவகுமாரன்(கனடா), காலஞ்சென்ற சிவமலர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற முத்துவேலு, செல்லமுத்து, தாமோதரம்பிள்ளை, பொன்னம்பலம், மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற Dr. பாலசரஸ்வதி(Eye Specialist- கொழும்பு), Dr. ஆனந்தராஜா(ஐக்கிய அமெரிக்கா), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷ்ணம்மா(கனடா), மனோன்மணி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான ஆச்சிக்குட்டி, சுந்தரம்பிள்ளை, புனிதவதி, மற்றும் வைத்திலிங்கம், சோமசுந்தரம், கனகலஷ்மி, கனகலிங்கம், காலஞ்சென்ற கருணாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருபாமணி, இந்திராதேவி, நித்தியகல்யாணி, உருத்திராதேவி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மாதங்கி(கொழும்பு), வினோத்(ஐக்கிய அமெரிக்கா), நிவே(ஐக்கிய அமெரிக்கா), தனுஷா(ஐக்கிய அமெரிக்கா), ஐஸ்வர்யா(கனடா), லக்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரகில்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

