Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kathiresu Mageswary

In loving memory of

Kathiresu Mageswary

Age 89February 27, 1927 – November 17, 2016

Born in
Chulipuram
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு மகேஸ்வரி அவர்கள் 17-11-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(கொள்ளுப்பிட்டி) நாகமுத்து(கொழும்பாச்சி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பகுமாரி, தேவராணி, புஸ்பமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவப்பிரகாசம், புஸ்பகலா, ஞானமலர், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினராசா, அப்பாப்பிள்ளை, மற்றும் வினாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. பிரபாகரன், வாசுகி(அவுஸ்திரேலியா), பிரியதர்சினி, சிறீதரன்(ரமோணாஸ் மெயின் ஸ்றீற்), தயாபரி, சச்சிதானந்தசிவம்(சுவிஸ்), தயாபரன், ஜெயலட்சுமி(லண்டன்), சிறீதரன், சாந்தசொரூபி(ஜெர்மனி), பிரசாத், ரேணுகா(லண்டன்), புருசோத்தமனன், கேசினி(பிரான்ஸ்), செந்தூரன்(இலங்கை), பிருந்தா(இந்தியா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அஸ்மிதா, அஸ்வின், அசாந்(அவுஸ்திரேலியா), ரமோண்(இலங்கை), நிவாசினி, கேயூரன், தருணீசன்(சுவிஸ்), நிர்மிதா, நீவிசா, நிசாங்கன்(லண்டன்), சந்தோஸ், சஸ்வின்(ஜெர்மனி), தமீரன்(லண்டன்), அஸ்வினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-11-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
55/1, பீற்றர்சன் லேன்,
வெள்ளவத்தை,
கொழும்பு.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.