மரண அறிவித்தல்

In loving memory of
Kathiresu Yogar
Age 84August 25, 1932 – August 6, 2017
- Born in
- Inuvil
- Lived in
- Kuppilan, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு யோகர் அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இலக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகம்மா(அம்மா - ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
மீனலோசினி(கலா- லண்டன்), யோகேந்திரன்(பாபு- கனடா), உமா(கனடா), சுரேஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவன், வைரவநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நடராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நேசம்மா, ராசமணி மற்றும் விக்னேஸ்வரராஜா(கனடா), சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), குலசிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயரட்ணசிங்கம்(லண்டன்), Phung(கனடா), மணிவண்ணன்(கனடா), ரதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயிரிக்கா, Dr. டெபிசிக்கா, அம்புயன், மைக்கல், கரிஷா, சச்சின், ஜெய்சாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

