மரண அறிவித்தல்

In loving memory of
Kathirgamathamby Thangarasa
Age 70November 1, 1949 – January 17, 2020
- Born in
- Trinco Kiliveddi
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி தங்கராசா அவர்கள் 17-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிர்காமத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
அழகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத் தங்கராசா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிளிவெட்டியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

