மரண அறிவித்தல்

In loving memory of
Kathirgamu Velupillai
Age 90May 19, 1927 – August 29, 2017
- Born in
- Achchuveli Paththameni
- Lived in
- Achchuveli Paththameni
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு வேலுப்பிள்ளை அவர்கள் 29-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வரட்ணம், நவரத்தினம், பத்மினி, ரஞ்சினி, லலி, குலம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

