Aruthal

மரண அறிவித்தல்

தோற்றம்October 1, 1930
மறைவுDecember 26, 2018
Photo of Kathirimaniyam Sivagandhi

Kathirimaniyam Sivagandhi

Age 88

Born in
Chunnakam
Lived in
Chunnakam, Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிமணியம் சிவகாந்தி அவர்கள் 26-12-2018 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரிமணியம்(Howard), அண்ணபூரணி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(விதானையார்), கணகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி(பிரம்மகுமாரி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணதாய் புவனேந்திரம், விஜியலட்சுமி இராசநாயகம், இராமகிருஷ்ணா, ஜெயலட்சுமி ஞானசேகரம், துரையப்பா மற்றும் ஆணந்தலட்சுமி இராமகிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற திருநடராஜா(Mediquick), சிவராஜா(கனடா), செல்வராணி- புஸ்பநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-12-2018 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.