மரண அறிவித்தல்

Kathirimaniyam Sivagandhi
Age 88
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam, Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிமணியம் சிவகாந்தி அவர்கள் 26-12-2018 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரிமணியம்(Howard), அண்ணபூரணி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(விதானையார்), கணகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி(பிரம்மகுமாரி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணதாய் புவனேந்திரம், விஜியலட்சுமி இராசநாயகம், இராமகிருஷ்ணா, ஜெயலட்சுமி ஞானசேகரம், துரையப்பா மற்றும் ஆணந்தலட்சுமி இராமகிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திருநடராஜா(Mediquick), சிவராஜா(கனடா), செல்வராணி- புஸ்பநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-12-2018 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

