Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kathiriththampy Vasu

In loving memory of

Kathiriththampy Vasu

Age 50May 22, 1970 – May 29, 2020

Born in
Mullai Kallappadu
Lived in
Mullai Visuvamadu, Point Pedro

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு கள்ளப்பாட்டைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு விசுவமடுவை வதிவிடமாகவும், பருத்தித்துறை அல்வாய் கிழக்கு மடத்தடியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி வாசு அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கதிரித்தம்பி தங்கேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், சிறிகந்தராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமதி(M.A. வலயக் கல்வி பணிமனை, வடமராட்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

நர்த்தனன், மகிழையன்(மாணவன் ஹாட்லிக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகநாயகி(பிரித்தானியா), Dr. தேவநாயகி(தேசிய வைத்தியசாலை கொழும்பு), கீதா(சுவிஸ்), காலஞ்சென்ற கமலநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யூட் ரவீந்திரராஜா(பிரித்தானியா), Dr. லோகநாதன்(காசில் வைத்தியசாலை, கொழும்பு), அருளானந்தம்(சுவிஸ்), சிவபாலன்(புதுக்குடியிருப்பு), காயத்ரி(ஆசிரியை- வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

முகுந்தன்(மாவட்ட விளையாட்டு அலுவலர்- முல்லைத்தீவு) அவர்களின் அன்புச் சகலனும்,

செளமியா, சானுஜா, துஷானி, அபிசாந், ஆகாஷ், அபிரா, காலஞ்சென்றவர்களான மயூரா, ஜதுர்சன், பிரவீன் ஆகியோரின் பாசமிகு மாமனும்,

தேனகன், பிரவிஷ்னன், சனாதனன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · June 28, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.