மரண அறிவித்தல்

In loving memory of
Kathirkamar sellaiah
Age 80November 4, 1935 – July 6, 2016
- Born in
- Varani
- Lived in
- Varani
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமர் செல்லையா அவர்கள் 06-07-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கிட்டுணர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னாச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தசாமி(இலங்கை), கதிர்காமசேகரம்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(பிரான்ஸ்), செல்வராணி(இலங்கை), அகிலாவதி(சுவிஸ்), வசீகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஞ்சிதபவானி(இலங்கை), தர்மவதி(பிரான்ஸ்), இந்திராணி(பிரான்ஸ்), இராஜேந்திரம்(இலங்கை), ஜெயக்குமார்(சுவிஸ்), ராதிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துஷ்யந்தன், மிதுஷா(இலங்கை), சுஜிந்தன்(சவுதி), சுஜீவா(பிரான்ஸ்), விதுஷா, கவிகரன், செந்தூரன்(பிரான்ஸ்), துசிந்தன், சுகந்தன், சுகிர்தன்(பிரான்ஸ்), நிரஞ்சன், நிறோசன், நிதுஷா, நிவாஸ்(இலங்கை), டிலுசா, டிலக்சி, ஜெனீசன்(சுவிஸ்), கவினா, கஜோல், அபிஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கோபிகன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வரணி குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

