மரண அறிவித்தல்

In loving memory of
Kathirkamasingam Vasanthi
Age 59March 18, 1961 – March 29, 2020
- Born in
- Point Pedro Puloly
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமசிங்கம் வசந்தி அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிர்காமசிங்கம்(ராசு) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனனி(பிரான்ஸ்), யாழினி(பிரான்ஸ்), சுகிர்தனி(கனடா), கேமபாரதி(சனச அபிவிருத்தி வங்கி, இலங்கை), றதிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்கையற்கரசி, மஞ்சுளாதேவி, யோகேஸ்வரி, பத்மாவதி, காலஞ்சென்ற உலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜீவநாதன், ஈஸ்வரன், றஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனிஷா, கம்ஷரா, டிதுஸ், கர்னிஸ், கரிஸ்கா, கிஷாரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

