மரண அறிவித்தல்

In loving memory of
Kathirkamathambe Senthivel
Age 84July 8, 1933 – May 27, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செந்திவேல் கதிர்காமத்தம்பி அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செந்திவேல் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நவரத்தினவேல், ஸ்ரீரஞ்ஜனி(இலங்கை), சாந்தினி(டென்மார்க்), நந்தினி(லண்டன்), நகுலேஸ்(ஜெர்மனி), வெற்றிவேல்(டென்மார்க்), மாலினி(இலங்கை), கேசவன்(டென்மார்க்), மணிவண்ணன்(இலங்கை), காலஞ்சென்ற பாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சூரியகலா(இலங்கை), அன்னலிங்கம்(இலங்கை), குகதாசன்(டென்மார்க்), சிவசேகர்(லண்டன்), இளங்கோ(ஜெர்மனி), உக்குணா(இலங்கை), ஜெயரூபி(டென்மார்க்), நிசாந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கதிர்வேணி, பால்ராஜ், நிக்ஷன், துவாரகோபன், துசாந், துஷ்யந்தன், ஹரி, ஹாசினி, கயோன் ஆகியோரின் அப்பப்பாவும்,
அனுஷா, அஜந்தா, சிந்துஜா, பகவத்கீதன், கோகுலன், கார்த்திக், கஜன், விஷ்னுகாந், சரத்காந், துவாரகா, வந்தனா, மதுசியா, மதுசங்கர், ஸ்ரீகாந் ஆகியோரின் அம்மப்பாவும்,
லகிஷா, அதேஸ், ஆதனா, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

