Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kathirkamathambe Senthivel

In loving memory of

Kathirkamathambe Senthivel

Age 84July 8, 1933 – May 27, 2018

Born in
Point Pedro
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செந்திவேல் கதிர்காமத்தம்பி அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செந்திவேல் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நவரத்தினவேல், ஸ்ரீரஞ்ஜனி(இலங்கை), சாந்தினி(டென்மார்க்), நந்தினி(லண்டன்), நகுலேஸ்(ஜெர்மனி), வெற்றிவேல்(டென்மார்க்), மாலினி(இலங்கை), கேசவன்(டென்மார்க்), மணிவண்ணன்(இலங்கை), காலஞ்சென்ற பாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சூரியகலா(இலங்கை), அன்னலிங்கம்(இலங்கை), குகதாசன்(டென்மார்க்), சிவசேகர்(லண்டன்), இளங்கோ(ஜெர்மனி), உக்குணா(இலங்கை), ஜெயரூபி(டென்மார்க்), நிசாந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கதிர்வேணி, பால்ராஜ், நிக்‌ஷன், துவாரகோபன், துசாந், துஷ்யந்தன், ஹரி, ஹாசினி, கயோன் ஆகியோரின் அப்பப்பாவும்,

அனுஷா, அஜந்தா, சிந்துஜா, பகவத்கீதன், கோகுலன், கார்த்திக், கஜன், விஷ்னுகாந், சரத்காந், துவாரகா, வந்தனா, மதுசியா, மதுசங்கர், ஸ்ரீகாந் ஆகியோரின் அம்மப்பாவும்,

லகிஷா, அதேஸ், ஆதனா, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.