மரண அறிவித்தல்

In loving memory of
Kathirkamu Thamotharam
Age 88July 8, 1929 – June 8, 2018
- Born in
- Karaveddy
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு தாமோதரம் அவர்கள் 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தாமோதரம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

