மரண அறிவித்தல்

In loving memory of
Kaththalingam Sothilingam
Age 56June 14, 1961 – February 8, 2018
- Born in
- யாழ் கச்சேரியடி
- Lived in
- Muhlheim
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காத்தலிங்கம் சோதிமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பித்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திர உமா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆதவன், இலக்கியா, அபிலாஷ், ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பஞ்சலிங்கம், உதயலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினி, சுவேந்திரன், சிவாஜினி, ரவி, சுமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

