மரண அறிவித்தல்

In loving memory of
Keerthik Raveenthiran
Age 26June 17, 1993 – September 16, 2019
- Born in
- Burgdorf
- Lived in
- Toronto, Ajax
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Burgdorf ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட கீர்த்திக் இரவீந்திரன் அவர்கள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த இரவீந்திரன் நகுலமாலா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், பரமேஸ்வரன்(குஞ்சன்- அரியாலை) இதயஜோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிவேதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஆரித், ஆரவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நர்த்தனா அவர்களின் அன்புச் சகோதரரும்,
கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற குணரத்தினம்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்), ருக்மணி(நாகேஸ்வரி) தம்பதிகள், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நவரட்ணம்(மணியம்- இளைப்பாறிய CTB உத்தியோகத்தர்) நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
யதுர்சன், நிர்ஜன், நிஷாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

