மரண அறிவித்தல்

In loving memory of
Keethapongalan Ritta Thireshamma
Age 79March 17, 1937 – April 14, 2016
- Born in
- Anuradhapura
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். பழைய பூங்கா வீதியை வதிவிடமாகவும் கொண்ட கீதபொன்கலன் றீற்றா திரேசம்மா அவர்கள் 14-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தேவசகாயம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராயப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கீதபொன்கலன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலிஸ்ரா, திலீப்குமார், சுனித்தா, ரவிக்குமார், காலஞ்சென்ற ஜெயக்குமார், ஆனந்தகுமார், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரான்சிஸ், றஞ்சினி, ஜோன்சன், றசித்தா, சுபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனிற்றா, றியாட்டீன், றிமோட்டீன், ஆரோன், சீமோன், அனுசாந், அனுமிதா, சாருகா, சோபி, ஸ்ரெபான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதித்திருப்பலி 18-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் யாழ். பெரிய கோவிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

