Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kesavan Sironmani

In loving memory of

Kesavan Sironmani

Age 80October 8, 1938 – February 8, 2019

Born in
Jaffna
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கேசவன் சிரோன்மணி அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கேசவன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கமலா அம்பிகை, ரவிந்திரன் மற்றும் மகேந்திரன்(சுவிஸ்), நாகபூசணி(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், அன்னலக்சுமி மற்றும் அருளம்பலம், கனேஷ்வரி, சரோஜினிதேவி, ஏகாம்பரம், கமலாதேவி, ராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி, தவராசா, ரமணி, ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மிதுஷா, தேனுகா(சுவிஸ்), லக்சிகா, சங்கவி, சுபிசன், யதுசன், கவிபிரியன்(சுவிஸ்), பிரேமா(சுவிஸ்), சதுர்திகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 3:00 மணிவரை முதலாம் ஒழுங்கை கோயில் புதுக்குளம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.