மரண அறிவித்தல்

In loving memory of
Ketharaeaswary Nagaratnam
Age 90June 8, 1928 – March 31, 2019
- Born in
- Malaysia
- Lived in
- Kondavil, Richmond Hill
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியா Ipoh வைப் பிறப்பிடமாகவும், யாழ்.கோண்டாவில் கிழக்கு, கனடா Richmondhill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கேதாரஈஸ்வரி நாகரட்ணம் அவர்கள் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகரட்ணம்(அன்னலிங்கம் - கொக்குவில் Trains Controller Srilanka Railway) அவர்களின் அன்பு மனைவியும்,
கருணாகரன்(கனடா), லகுபரன்(லண்டன்), பிறேமா(கனடா), தயாபரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகேஸ்வரி(கனடா), தேவகி(லண்டன்), குபேந்திரராஜன்(கனடா), கௌரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேஸ்வரி(கனடா), கணேசர்(கனடா), காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பரமலிங்கம், கனகேஸ்வரி, யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹம்ஷா- மாதவன், றோகன்- சிந்துஜா, றோபன்- சஞ்சுதா, சஞ்ஜே, நிரஞ்ஜே, நிருஷா, நிலான், அனோஜா, மிரோஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆஷன், சஹானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

