மரண அறிவித்தல்

In loving memory of
Kiddinar Alalasuntharam
Age 63July 17, 1952 – May 17, 2016
- Born in
- Achchuveli Paththameni
- Lived in
- Achchuveli North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கிட்டினர் ஆலாலசுந்தரம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டினர் றோகினி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
றமேஸ்(பிரான்ஸ்), ரஜினிகலா(லண்டன்), சுரேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாசுகி(பிரான்ஸ்), நந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரத்தினம், காலஞ்சென்ற பாலகிருஸ்ணர், முருகையா, பொன்மலர், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவா, சண்முகரத்தினம், மற்றும் அற்புத மங்கையற்கரசி, லலிதாம்பிகை(ஆசிரியை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
லக்ஷனா, டனுஷா, மாருகன், ஜதுஷா, சகானா, அஜய், லாவண்ஜா, கானுஜன், பரின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் அச்சுவேலி வடக்கு வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

