Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kirishnasamy Mangallamma

In loving memory of

Kirishnasamy Mangallamma

Age 91October 10, 1926 – April 30, 2018

Born in
Vannarpannai
Lived in
Vannarpannai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணை பூநாறி மரத்தடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணசாமி மங்களம்மா அவர்கள் 30-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

”ஓம் விராட் விஸ்வ பிரம்மணே நமஹ”

அன்னார், காலஞ்சென்றவர்களான வாய்க்கால் கந்தையாப் பத்தர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கிருஸ்ணசாமி பத்தர் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.