Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kirubanantham Annamuththu

In loving memory of

Kirubanantham Annamuththu

Age 62July 28, 1955 – December 19, 2017

Born in
Tharmapuram
Lived in
Saravanai East

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி தர்மபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். வேலணை சரவணை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபானந்தம் அன்னமுத்து அவர்கள் 19-12-2107 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், திரு. திருமதி புலவர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னலெட்சுமி(மூளாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருபானந்தம்(இரத்தினம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயாநந்தி, சிவதர்சினி, ஜீவசாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாகரன், மதிமுகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதுஷயன், மதுசிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புன்னங்கண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.