மரண அறிவித்தல்

In loving memory of
Kirubanantham Annamuththu
Age 62July 28, 1955 – December 19, 2017
- Born in
- Tharmapuram
- Lived in
- Saravanai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி தர்மபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். வேலணை சரவணை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபானந்தம் அன்னமுத்து அவர்கள் 19-12-2107 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி புலவர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னலெட்சுமி(மூளாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருபானந்தம்(இரத்தினம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயாநந்தி, சிவதர்சினி, ஜீவசாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாகரன், மதிமுகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுஷயன், மதுசிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புன்னங்கண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

