1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kirubeanthirah Kayilayapillai
Age 46October 9, 1962 – March 18, 2009
- Born in
- Amparai Karaitivu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolence"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"
காரைத்தீவை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபேந்திரா கயிலாயபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறப்பெல்லாம் உடலுக்கே இனிய ஆன்மா இறவாது
எரியாது இதுதான் உண்மை.
பறந்துவிடும் ஆவியுடல் பாரில் விழும்
படைத்தநாள் நியதியிது பதறலாமோ?
கிருபேந்திரா இறைவன் திருவடி சேர்ந்துவிட்டார்
ஆர் அன்பு செய்யத் தவறினும்
அத்தனை பேரிடத்தும்
நேர் அன்பு வைக்கும் நிறைமனச்செம்மல்.
எவரிடத்தும் சாரத்தகுந்த தகைமையர்
வசப்படுத்தும் நல்ல நற்பண்பு
சொல்வலர்-
சோர்விலர்-
எல்லையில்லாத முயற்சியின் ஊற்றவர்
ஊருணியாய் மல்கி மிளிர்ந்தவர்
மேதை-
கலங்க மறைந்தனரே-
அண்ணல் பாதம் அமர்ந்திட
அஞ்சலித்து அமைதி கொள்மின்!
— தவிக்கும் உறவினர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

