1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kirushnarasa Mayavar Vallinayagam
Age 78March 23, 1941 – September 2, 2019
- Born in
- Trinco Thampalagamam
- Lived in
- Trinco Sampaltivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், சல்லி சாம்பல்தீவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்னராசா மாயவர் வள்ளிநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னைக்கு ஓர் சமர்ப்பணம்
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும்
ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து நிற்கும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
— ஜெயராணி ஆனந்தஜோதி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

