Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kirushni Nadarajah

In loving memory of

Kirushni Nadarajah

Anglia Ruskin University , Cambridge BSc Optometry

Age 22June 6, 1997 – October 27, 2019

Born in
Edmonton
Lived in
England

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

லண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னி நடராஜா அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற இந்திரன், சரஸ்வதி தம்பதிகள், பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் அன்னலட்சுமி(ரதி மில்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

நடராஜா இன்பறோசா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

செந்தூரன் அவர்களின் ஆருயிர்ச் சகோதரியும்,

கந்தையா, லலிதாம்பிகை(லண்டன்), கிறிதரன், வதனிகா(கனடா), ரதி, ஜெயராஜா(கொழும்பு), கலைவாணி, காலஞ்சென்ற பரமானந்தசிவம்(யாழ்ப்பாணம்), அருந்ததி, தங்கவேல்(பிரான்ஸ்), வளர்மதி, கதிர்காமநாதன்(லண்டன்), ரோஜாமலர், சூரியகுமார்(சுவிஸ்), யோகேஸ்வரி, யோகரட்ணம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

சாந்தி, கோணேஸ்வரராஜா(யாழ்ப்பாணம்), ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மோகலிங்கம்(கொழும்பு), சித்திரா, சிவஞானம்(லண்டன்), அருச்சுனன், சிவமலர்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஞானபண்டிதன், ஜானி(கனடா), ஆனந்தநடேசன், சியாமளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

தர்சனா, கிரிஜா, மீகரன், துவாரகா, வாணி, சாருகி, சுதாகர், நிஷாகர், அனுஷா, ஈஸ்வரன், சியாமளா, சுலக்‌ஷனா, சோபியா, சோனியா, ஸ்ரிபன், சில்வன், சொந்திரின் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,

சஞ்சீவன், பகீரதி, கௌசலா, வைஷ்ணவி, சங்கவி, சுமங்களா, சுபத்திரா, குருநந்தன், சுவேந்திரா, மிசேல், ஜமினி, வினுசன், விதுசன், ஆத்திக்கன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மொனிக், ராகவி, ஹரி, மாறன், வினிதா, ரமிந்தா, தக்‌ஷதா ஆகியோரின் ஆருயிர்த் தோழியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · November 26, 2019நன்றி நவிலல்Read notice →
  2. Anniversary · October 27, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.