மரண அறிவித்தல்

In loving memory of
Kitinar Seethevi
Age 84January 22, 1934 – April 23, 2018
- Born in
- Karaveddi East
- Lived in
- Karaveddi East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கிழக்கு கொண்டபுலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணர் சீதேவி அவர்கள் 23-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிட்டிணர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாகம்மா(ஜெர்மனி), பத்மராஜன்(ராசன்- இலங்கை), பத்மாவதி(பத்மா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மார்க்கண்டு(ஜெர்மனி), நித்தியானந்தன்(சுவிஸ்), சுவாதிக்கா(சோதி- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேசன், ஈசன், மீனாட்சி, காலஞ்சென்ற செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசிதரன் - தனுசா, சசிகலா - குகதாசன், ஜீவகன் - அனுசா, வினோசியா - அர்ச்சன், சதீஸ்வரன், விதுர்ஸா, டிலாசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிநாஸ், அபிநயா, குயிலினி, அபிசாந், அபினா, தமிழி, மகிழி, அஜய், அன்பினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சோனப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

