1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kitnar Nagarajah
Age 59November 9, 1956 – December 5, 2015
- Born in
- Kaithady Navatkuli
- Lived in
- Kaithady Navatkuli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிட்டினர் நாகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய் பாசத்தின் உறைவிடமாய்
பண்பின் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய்
என்றும் எமக்கு நல் வழிகாட்டியாய்
உற்றார் உறவினர் நண்பர்களுக்கு இனிய பண்பாளராய்
என்றும் எம் உள்ளங்களில் நிலையாய் வாழ்ந்துவிட்டு
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்
அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
வீட்டு முகவரி:
கைதடி- நாவற்குழி,
கைதடி,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

