மரண அறிவித்தல்

In loving memory of
Kokilambal Yogeswaralingam
Age 61January 6, 1957 – June 25, 2018
- Born in
- Analaitivu 6th Ward
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோகிலாம்பாள் யோகேஸ்வரலிங்கம் அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகேஸ்வரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிசாந்தன், பிறேம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வாமதேவன், சறோஜினிதேவி(Annapoorna Takeout & Catering- Mississauga), காலஞ்சென்ற வாசுதேவன், உலகேஸ்வரி, கிருபாகரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நேசரதி, கனகலிங்கம்(Annapoorna Takeout & Catering- Mississauga), கேதீஸ்வரன், அனுசா, சுதர்சனா, பேபி, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
42 Interlacken Dr,
Brampton,
ON L6X 0W3,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

