மரண அறிவித்தல்

In loving memory of
Komalam Thillaiyampalam
Age 75November 28, 1942 – February 2, 2018
- Born in
- Neduntivu
- Lived in
- Kilinochchi, Vavuniya, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோமளம் தில்லையம்பலம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம்(KTC கிளிநொச்சி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிவகுமாரி(லண்டன்), Dr. சிவகுமார்(Lecturer- University of Moratuwa), சிவறூபி(லண்டன்), சிவலோஜினி(Department of Inland Revenue, Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மலிங்கம், இராமநாதன், பார்வதி, சபாபதி, புஸ்பம், பரமாநந்தம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரபாகரன்(BP Filling Station- UK), Dr. கிருபாலினி(Kalubowila Teaching Hospital), சேகரன்(Maruthy Cash & Carry- London), அதிரதன்(Lecturer University of Colombo) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரஷா, பிரமிஷா, சிவானி, சிவானுஜன், பிரனித்தா, பிரணவன், பிரணவி, அஷ்ருதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

