Aruthal

மரண அறிவித்தல்

Photo of Konesapillai Rasalingam

In loving memory of

Konesapillai Rasalingam

Age 80December 25, 1936 – August 12, 2017

Born in
Naranthanai
Lived in
Kokkuvil, Birmingham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுருவில், கொக்குவில் அச்சுக்கூட வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கோணேசபிள்ளை இராசலிங்கம் அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோணேசபிள்ளை(அக்குராசி- பிரபல வர்த்தகர்) ஆச்சிமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான துரையப்பா விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி(கிளி- ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியை- பெரியபுலம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பவான், வித்தகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சோமாவதி, சிவபாதசுந்தரம் மற்றும் வேதவதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜானுகா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னலட்சுமி மற்றும் அழகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மலட்சுமி(திரு), பூபாலசிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, பத்மாசினி, இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, கந்தவேல், கந்தசாமி மற்றும் சூரியகுமார், கரோலின், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

மிருதி அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.