Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kopalasamy Vijayaladsumy

In loving memory of

Kopalasamy Vijayaladsumy

Age 85February 8, 1935 – October 8, 2020

Born in
Mallakam
Lived in
Alaveddi, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலசாமி விஜயலட்சுமி அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று பாரிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணேசு கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோபாலசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

குகநேசன்(பிரான்ஸ்), வசந்தராணி(பிரான்ஸ்), சிவநேசன்(லண்டன்), ஜெபநேசன்(பிரான்ஸ்), மீரா(ஜேர்மனி), மாதவநேசன்(பிரான்ஸ்), வைகுந்தநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜலட்சுமி, இராதாகிருஸ்ணன், நாகராஜா, மீனாம்பாள், குனசேகரன் மற்றும் மகாலட்சுமி(கனடா), இராசாம்பாள்(இலங்கை), நடராஜசுந்தரம்(ஜேர்மனி), கிருஸ்ணமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி(பிரான்ஸ்), காளிதாஸன்(பிரான்ஸ்), ஜெயதேவி(லண்டன்), சுரபினி(பிரான்ஸ்), நித்தியானந்தன்(ஜேர்மனி), சுபாஜினி(பிரான்ஸ்), நிரஞ்சனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சபேசன், சாலினி, சஜீவன், நிலானி, ஜெனனி, நிவானி, யுவன், சிவனுயன், டனுயன், அபினயா, அபிரதன், அர்ஜீன், நிவாசினி, நிவாசன், நிவேதினி, மாளவிகா, மலரவன், மதுஷன், ஆரனி, அர்வின், அஜய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதனா, ஆதிஸ், இனியா, மாயா, இஷான், அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"

வானுறையும் தெய்வமாகிவிட்ட எங்கள் அம்மாவே வாழ்நாளில் பிறந்து
வாழ்த இடங்கலெல்லாம் உங்களைப் போல் வாழந்தவர்கள் யாருளர்

தேனி ஒரு கிராம் தேனுக்காய் இவ்வுலகம் ஒரு முறை சுற்றும் தூரம்
பறந்து திரியுமாம் அதனை விடவும் எமக்காகவும் ஏனையோர்க்காகவும்

வாழ்ந்து இறைவனடி சேர்ந்தவரே நீங்கள் எங்கள் மனதில்
நிரந்தரமாகிவிட்டீர்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும்
பிள்ளைகள்..

Other notices

  1. Thank you · November 4, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.