Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kotviri Santhiradevi Pancras

In loving memory of

Kotviri Santhiradevi Pancras

Age 63April 11, 1954 – January 16, 2018

Born in
Sillalai
Lived in
Sillalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கொட்விறி சந்திராதேவி பங்றாஸ் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து, மற்றும் பிரகாசியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

பங்றாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகன், ஆனந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகநாதன், திலகசூரியர் மற்றும் மாலா, சிறீ ஆகியோரின் பிரிய சகோதரியும்,

சுபதினி, குணசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யூட், ஜெயக்குமார், றெபேக்கா, மொணிக்கா, சவுந்திரம் றோகினி, ஜோசவ் பெனிக்னா, மேரி துரைராசா, செல்வம் சன்றா, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சம்சிகா, லரோஷிகன், டெவோடில், ஜெகத், பியோனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சில்லாலை கதிரைமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.