Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kowsalya Sornalingam

In loving memory of

Kowsalya Sornalingam

Age 70December 5, 1951 – May 23, 2022

Born in
Neduntivu
Lived in
Neduntivu, Kachcheri, Mullheim

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கச்சேரி கிழக்கு ஒழுங்கை, ஜேர்மனி Mülheim ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா(சின்னமணி அதிபர்), லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகேஸ்வரி(முன்னாள் பிரித்தானியா இராணுவ அதிகாரி, பிரபல வர்த்தகர், மகேஸ்வரி ஸ்டோர்- பெல்மதுளை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொர்ணலிங்கம்(முன்னாள் பிரபல வர்த்தகர், மகேஸ்வரி ஸ்டோர்- பெல்மதுளை, ஜேர்மனி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(அதிபர்), கலாநிதி தர்மரத்தினம்(அவுஸ்திரேலியா), தர்மநாயகம்(ஓய்வுபெற்ற போக்குவரத்து பிரதேச முகாமையாளர்- இலங்கை), தர்மகுலசிங்கம்(O.N.D, லண்டன்), தர்மசூரியர்(சமாதான நீதவான்- இலங்கை), கேதீஸ்வரி, தர்மரட்ணம்(முன்ளாள் ஆசிரியை- கனடா), புனிதராணி, அரன்கந்தையா(தொழிலதிபர்- அவுஸ்ரேலியா), காந்திமதி இரத்தினசிங்கம்(முன்னாள் ஆசிரியை- நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயறாணி(அவுஸ்திரேலியா), தர்மரட்ணம்(முன்னாள் ஆசிரியர்- கனடா), அரண்கந்தையா(கணக்காளர், தொழிலதிபர், சமதான நீதவான், அவுஸ்திரேலியா), இரத்தினசிங்கம்(பொறியியலாளர்- நோர்வே), சுபலட்சுமி(கனடா), ஜெயறாணி(இலங்கை), பிரியசாந்தா(இலங்கை), ராதா(முன்னாள் ஆசிரியை- லண்டன்), காலஞ்சென்ற முருகானந்தன் மற்றும் சந்திரகலை(கனடா), சிவகலை(கனடா), ஞானகலை(கனடா), ஞானச்சந்திரன்(சந்துரு- சுவிஸ்), உமாச்சந்திரன்(பாபு- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கிருஸ்ணபாலன் மற்றும் எதிர்வீரசிங்கம்(கனடா), ஜம்போதரநாதன்(கனடா), கிஸ்னேஸ்வரி(சுவிஸ்), சுபானந்தி(ஆனந்தி- கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

தர்சினி, எழிலினி, சுதர்சன், சுகன்யா, அனூபன், அகிலன், அஐன், சுரேஸ், ரஜனி, றாஜினி, யாகுலன், யதீஸ், இராகவன், ரேணுஷா ஆகியோரின் அன்பு அத்தையும்,

மதனருபன், சஞ்சீவன், புருஷோத், Dr.அர்ச்சனா, Dr.பவித்ரா, செந்தூரன், பிரியான், அர்விந்த், அவினாஸ், அட்சரா(சுவிஸ்), விதுஷன், உஷானி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ஶ்ரீசாதனா, சுகர்ணா, சுமித்திரா, கோபிகிருஸ்ணா, சர்மிகா, கஜன், லாமினா, வேதிகா, ஹனுத்தியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:Click Here
Meeting-ID: 864 7590 1172
Password: N0J8VG

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.