1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Koyilaar Ponnammah
Age 82August 10, 1926 – July 7, 2009
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Mullai Puthukkudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கோயிலார் பொன்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமையெல்லாம் பெற்றெடுத்து அன்பால் அரவணைத்து
நாம் உயரவழிகாட்டிய எம் இதய தெய்வம்
எமதருமை அம்மாவே உங்கள் ஆத்மா சாந்திபெற
எமது கண்ணீர்அஞ்சலிகள்.
அம்மா நீங்கள் எம்மையெல்லாம்
பிரிந்து சென்று ஓராண்டு
ஆகிவிட்டபோதும் உங்கள் இறுதி நாட்களில்
ஊன் உறக்கம் இன்றி ஊரூராய் இடம்பெயர்ந்து
நீங்கள் அனுபவித்த துன்பங்களை நினைத்து
இன்றும் ஆறாத்துயரில் இருக்கின்றோம்.
உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால்
இரண்டறக் கலந்திருக்கும்
உங்கள் நினைவுடன் வாழ்ந்து
உங்கள் ஆத்ம சாந்திக்காக என்றென்றும்
பிரார்த்திக்கின்றோம் அம்மா.
அன்னாரின் 1ம் ஆண்டுத் திதியும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வவுனியா தோணிக்கல்லில் உள்ள அவரது மகன் கனகலிங்கம் அவர்களின் இல்லத்தில் 26.06.2010 சனிக்கிழமை அன்று இடம்பெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

