மரண அறிவித்தல்

In loving memory of
Krishananth Pararajasingam
Age 31May 13, 1985 – December 17, 2016
- Born in
- Velanai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிருஷானந் பரராஜசிங்கம் அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நீலம்மா தம்பதிகள், வேலணை மணியக்காரன் வீட்டடியைச் சேர்ந்த காலஞ்சென்ற இரட்ணசபாபதி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பரராஜசிங்கம் ஞானேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
கெளரிசங்கர் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜீவனா அவர்களின் அன்பு மைத்துனரும்,
சனகன் அவர்களின் பெரியப்பாவும்,
புவிராஜசிங்கம் ஞானாம்பாள்(கனடா), காலஞ்சென்ற சிவபாலசிங்கம், சரோஜினி(இலங்கை), புவனேஸ்வரன் இந்துமதி(இலங்கை), உதயகுமார் குலேஸ்வரி(கனடா), இரத்தினராஜா இரத்தினேஸ்வரி(கனடா), மகேஸ்வரி(இலங்கை), சடாட்சரன் விமலேஸ்வரி(இலங்கை), கேதீஸ்வரன் ரஜனிதேவி(பிரித்தானியா) ஆகியோரின் பெறாமகனும்,
விஸ்வநாதன் கலாறஜனி(இலங்கை), தர்மபுத்திரன் சர்வமாலா(இலங்கை), சிவதாஸ் இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

