மரண அறிவித்தல்

In loving memory of
Krishantharajah Satheeswaran
Age 40July 17, 1977 – February 21, 2018
- Born in
- Nallur
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணானந்தராஜா சதீஸ்வரன் அவர்கள் 21-02-2018 புதன்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா சரோஜினிதேவி தம்பதிகள், காலஞ்சென்ற சுப்பையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கிருஸ்ணானந்தராஜா, பவளமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
லிங்கேஸ்வரன்(லிங்கன்), விபுஜா, தனுசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
பிரணவி, ஆரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துசி, நதீசன், றோசான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியானா, கிருஸ்சான் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

