Aruthal

மரண அறிவித்தல்

Photo of Krishnakumar Thambiappah

In loving memory of

Krishnakumar Thambiappah

Age 64September 28, 1952 – December 2, 2016

Born in
Kantharmadam
Lived in
Colombo, Oman, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஓமன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமார் தம்பியப்பா அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜீபன், சண்டிகா ஆகியோரின் ஆசைத் தந்தையும்,

மகேஷ்வரி, இரத்தினம், பாலசிங்கம், தனலட்சுமி, விஜயகுமார்(அவுஸ்திரேலியா), சாரதாதேவி(இலங்கை), சாந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஷ்வரி(இலங்கை), பத்மாதேவி(இலங்கை), மனோகரி(அவுஸ்திரேலியா), சிவராஜா(இலங்கை), செல்வரட்ணம்(நெதர்லாந்து), யோகரஞ்சிதம்(லண்டன்), காந்தகுமார்(கனடா), கலாரஞ்சிதம்(லண்டன்), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.