மரண அறிவித்தல்

In loving memory of
Krishnakumar Thambiappah
Age 64September 28, 1952 – December 2, 2016
- Born in
- Kantharmadam
- Lived in
- Colombo, Oman, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஓமன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமார் தம்பியப்பா அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜீபன், சண்டிகா ஆகியோரின் ஆசைத் தந்தையும்,
மகேஷ்வரி, இரத்தினம், பாலசிங்கம், தனலட்சுமி, விஜயகுமார்(அவுஸ்திரேலியா), சாரதாதேவி(இலங்கை), சாந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஷ்வரி(இலங்கை), பத்மாதேவி(இலங்கை), மனோகரி(அவுஸ்திரேலியா), சிவராஜா(இலங்கை), செல்வரட்ணம்(நெதர்லாந்து), யோகரஞ்சிதம்(லண்டன்), காந்தகுமார்(கனடா), கலாரஞ்சிதம்(லண்டன்), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

