மரண அறிவித்தல்

In loving memory of
Krishnamalar Varatharasa
Age 65February 6, 1951 – May 3, 2016
- Born in
- Irupalai
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணமலர் வரதராசா அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வரதராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி, வகிதாஸ், வகிதா, வாகீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவீந்திரன், கிரிஜா, நந்தகுமார், கஜேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜிதா, அகிர்தன், அனுசியா, விதுரா, அபிரா, நிலா, விதுர்ஷன், யதுர்ஷன், தனுசன், டிலக்சனா, கஜலக்சன், நிகோதன், அட்சபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2016 புதன்கிழமை அன்று கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

